/ மாணவருக்காக / State Bank of India – Clerk Grade Mock Test Series for Preliminary Examination 2021
State Bank of India – Clerk Grade Mock Test Series for Preliminary Examination 2021
ஸ்டேட் வங்கியின் கிளர்க் பணியிடத்திற்கான முதல்கட்ட தேர்வு எழுதுபவர்களுக்காக பிரத்யேகமாக ஆங்கிலத்தில் தயாரான வழிகாட்டி புத்தகம் இது. ஏற்கனவே நடந்த ஸ்டேட் வங்கி தேர்வுகளின் வினாத்தாள்களை இணைத்திருப்பது தனிச் சிறப்பு.இந்த புத்தகத்திற்கான கேள்வி பதில்களை தொகுத்து எழுதியிருப்பவர் மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம். போட்டி தேர்வுக்கு இளைஞர்களை தயார்படுத்துவதில் பல்லாண்டு அனுபவம் மிக்கவர். அந்த அடிப்படையில் மிக பயனுள்ளதாக புத்தகம் உருவாகியுள்ளது. பிற வங்கிகள், காப்பீடு நிறுவனங்களில் வேலைக்காக படிப்பவர்களுக்கும் இந்த புத்தகம் உதவும்.– ஜி.வி.ஆர்.,