/ மாணவருக்காக / சுவையான 1000 விடுகதைகள்
சுவையான 1000 விடுகதைகள்
நவீனத்துவமான, புதிரான மொழி நடையை உருவாக்கும் விடுகதைகளின் தொகுப்பு நுால். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து பருவத்தினருக்கும் ஏற்ற 1000 விடுகதைகள் அமைந்துள்ளன. ஒரு சில விடுகதையில் கேள்வியிலேயே விடை மறைந்திருப்பதாகவும், சற்று யோசித்தவுடன் விடை கிடைப்பதாகவும் அமைந்துள்ளன. சில விடுகதைகள் மூளையைக் கசக்கினாலே விடை அறியும் வகையில் அமைந்துள்ளன. பிசி, நொடி, புதிர், விடுகதை, வெடிபோடுதல், அழிப்பாங்கதை என்னும் பெயர்களில் வழங்கப்படும் விடுகதைகள் சிந்தைக்கு விருந்தளிக்கும் சுரங்கமாக அமைந்துள்ளன. – முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்