/ வாழ்க்கை வரலாறு / சுவாமி விவேகானந்தர் வாழ்வில் சுவையான நிகழ்வுகள்

₹ 55

இளைஞர்கள் மீது பெரும் நம்பிக்கை கொண்ட சுவாமி விவேகானந்தரின் வாழ்வில் சுவையான நிகழ்வுகளை தொகுத்து வழங்கிஉள்ள நுால். சிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராகவும், ஆன்மிகவாதியாகவும் விளங்கியவர் சுவாமி விவேகானந்தர். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர். வேதாந்த தத்துவங்களை உலகிற்கு தெரியப்படுத்தியவர். அவரது தேசபக்தி, நாட்டுப்பற்று, ஏற்பட்ட சோதனைகள் போன்ற தலைப்புகளில் கடந்து வந்த பாதையை தெளிவாக சித்தரிக்கும் நுால்.– வி.விஷ்வா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை