/ கட்டுரைகள் / தமிழர் பண்பாடு மறைவனவும் மீள்வனவும்

₹ 400

தமிழர் பண்பாட்டில் கால மாற்றத்தால் ஏற்படும் நிகழ்வுகளை சான்றுகளோடு விவரிக்கும் நுால். மரபான புழங்கு பொருள்களுக்கு ஈடாக தொழில் நுட்ப சாதனங்கள் வந்துவிட்டதால், பல பழக்கங்கள் தொலைந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. ஒரு பண்பாடு சிதைவதால் கலை, கைவினை தொழில் காணாமல் போய்விடுவதாக குறிப்பிடுகிறது. விருந்தோம்பல், விழா, விளையாட்டில் ஏற்படும் மாற்றங்களை அறியத்தருகிறது. அளவை முறை, வணிகம், வழிபாட்டு முறை, ஒலி பயன்பாடு, சிற்பம், கட்டடக்கலை குறித்தும் தகவல்களை தருகிறது. பண்பாட்டில் ஏற்படும் மாற்றங்களை அறிவுறுத்தும் நுால். – புலவர் சு.மதியழகன்


புதிய வீடியோ