/ மாணவருக்காக / தமிழ்நாடு 1000 கேள்வி - பதில்கள்
தமிழ்நாடு 1000 கேள்வி - பதில்கள்
தமிழகத்தைப் பற்றிய அனைத்து விவரங்களும், தகவல்களும் கேள்வி பதில் வடிவில். சிவானந்தர் பிறந்த ஊர் பத்தமடை. பத்தமடையில் பாய்கள் புகழ் பெற்றது போன்ற ஆயிரம் பயனுள்ள தகவல்கள். மாணவர்கள் படித்துப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற உதவும் நூல்