/ வர்த்தகம் / தமிழகத் தொழில் முகங்கள்

₹ 100

மரபு வழியாக தமிழகத்தில் கொடிகட்டி பறந்து வரும் தொழில்கள் குறித்த விபரங்களை தரும் நுால். தமிழகத்தில் பல பகுதிகளில் சூழலுக்கு ஏற்ப தொழில்கள் வளர்ந்துள்ளன. மதுரை மல்லி சாகுபடி, திண்டுக்கல் பூட்டு தயாரிப்பு, ஈரோடு பகுதியில் நெசவு, மஞ்சள் சாகுபடி, ஊத்துக்குளியில் வெண்ணெய் உற்பத்தி, பழனி பஞ்சாமிர்தம் தயாரிப்பு, சுவாமிமலையில் சிற்பம் வடிப்பு என சிறப்பு பெற்றுள்ளன. இது போல் 17 தொழில்கள் குறித்த விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தொழில் துவங்க சாதகமான சூழல், உற்பத்தி நுட்பம், சந்தை வாய்ப்பு என பல தகவல்களை உள்ளடக்கிய வழிகாட்டி நுால். – மதி


புதிய வீடியோ