/ வரலாறு / தமிழ்நாடு நாள் சிறப்பு மலர்

தமிழக வரலாற்றில் திருப்பம் ஏற்படுத்திய ஆவணங்களின் தொகுப்பு நுால். சட்டசபையில் ஜூலை 18, 1967ல், ‘தமிழ்நாடு மாநிலம்’ என பெயர் சூட்டிய தீர்மானம், அது சார்ந்த செய்திகளை கொண்டுள்ளது.தீர்மானத்தை, அப்போதைய முதல்வர் அண்ணாதுரை வாசித்தபோது எடுத்த படத்துடன் துவங்குகிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் தமிழகம் தொடர்பான குறிப்புகள், தலைவர்களின் கருத்துரைகள் அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளன.சிறப்பு கட்டுரைகள், பெயர் மாற்ற ஆவண நகல்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாடு பெயர் சூட்டலைக் குறிக்கும் ஆவணக் குறிப்பு நுால்.– மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை