/ இலக்கியம் / தமிழ் இலக்கிய வரலாறு

₹ 400

தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பாக வெளிவந்துள்ள மற்றொரு நுால். தலைக்காலம், இடைக்காலம், இக்காலம், எதிர்காலம் என நான்கு பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது.தலைக்காலத்தில் பாண்டிய நாடு என்பது குமரி நாடே என்றும், முக்கழகம் நிறுவியது பாண்டியரே என்றும் கூறப்பட்டுள்ளது. சங்கம் என்ற வார்த்தைக்கு பதில் கழகம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.மத இலக்கியங்கள் குறித்தும் இதில் பேசப்பட்டுள்ளது. சமஸ்கிருதம் மொழி வளர்ச்சி பற்றிய தகவல்களும் உள்ளன. இக்காலம் என்ற தலைப்பில் உரைநடை இலக்கியம், போராட்டம், தமிழர் ஆட்சி துவக்கம் பற்றிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ் ஆர்வலர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும் பயனளிக்கும்.– முகில் குமரன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை