/ இலக்கியம் / தமிழன்னை நான்மணிமாலை சிற்றிலக்கியம்
தமிழன்னை நான்மணிமாலை சிற்றிலக்கியம்
தமிழன்னையின் சிறப்புகளை பறைசாற்றும், 400 தனித்தமிழ் மரபு பாடல்கள் உடைய நுால். ஒவ்வொன்றும் நேரிசை ஆரியப்பாவால் அமைக்கப்பட்டுள்ளன. வெண்பா பாடல், நேரிசை வெண்பாவால் இயற்றப்பட்டுள்ளது. கலித்துறை பாடல்கள் கழிநெடிலடி பாடல்கள் கட்டளை கலித்துறையால் ஆனவை. விருத்தப் பாடல்கள் எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் உள்ளன.இலக்கிய வரலாற்றில், தமிழன்னை புகழ்பாட இயற்றப்பட்ட சிற்றிலக்கியமாக உள்ளது. மொழியின் அனைத்து சிறப்புகளும் கூறப்பட்டுள்ளன. தமிழன்னையை புகழ்ந்துரைக்கும் நுால். – முகில்குமரன்