/ சமையல் / தமிழரின் பாரம்பரிய அடிசில் – சமையல்!

₹ 110

நலம் தரும் உணவு வகைகளை சமைப்பதற்கு வழிகாட்டும் புத்தகம். எளிமையாகவும், சுலபமாகவும் தயாரிக்க உதவும் வகையில் உள்ளது.இந்த புத்தகத்தில் நீராகாரம் முதல், கூழ் பாயசம் வரை, 57 வகை உணவுகளை தயாரிக்கும் வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. அனைத்து வகைகளையும் மிகச் சாதாரணமாக, வீட்டருகே விளையும் காய்கறி மற்றும் தானிய வகைகள் கொண்டு உருவாக்க முடியும்.கீரைகள், கம்பு, ராகி, சோளம், தினை தானியங்களில் சுலபமாக செய்யத்தக்க உணவுகள் பற்றி விளக்குகிறது. தொடர்ந்து, காய்கறிகள், முளை கட்டிய பயறு, நெல்லிக்காய், கறிவேப்பிலை போன்றவற்றை பயன்படுத்தும் சமையல் முறைகளை தெளிவாக்குகிறது. சத்துள்ள உணவுகளை எளிமையாக சமைத்து உண்ண வழிகாட்டும் நுால்.– ராம்


புதிய வீடியோ