/ மாணவருக்காக / தமிழில் பிழையின்றி பேச எழுத...
தமிழில் பிழையின்றி பேச எழுத...
தமிழ் மொழியை பிழையின்றி எழுதுவதற்கும், பேசுவதற்கும் பயிற்சி தரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள நுால். எழுத்துகளின் வேறுபாடு மற்றும் ஒலிப் பயன்பாடு பற்றி சுட்டிக்காட்டியுள்ளது.தமிழில் வழங்கி வரும் தவறான சொற்களை சுட்டிக்காட்டி, அதற்கு சரியான சொல் விளக்கம் தந்துள்ளது. எப்படி எல்லாம் எழுதக்கூடாது என்ற சொற்றொடர்களை சுட்டிக்காட்டுகிறது. சரியாக எழுதும் முறையையும் தந்துள்ளது.மொழியை முறையாக பயன்படுத்த கற்றுத் தரும் நுால்.– ஒளி