/ வரலாறு / தஞ்சாவூர் கடிதங்கள்

₹ 500

தஞ்சை வரலாற்று ஆவணங்களின் தொகுப்பு நுால். எளிய நடையில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.தஞ்சை மண்ணில் ஆட்சி செலுத்திய அரசுகள், ஆங்கிலேயர்களுடன் செய்த ஒப்பந்தங்கள், அவர்களுக்கு இடையே நடந்த கடிதப் போக்குவரத்து ஆவணங்கள் முழுமையாக தரப்பட்டுள்ளன. ஆவணக் குறிப்புகள் தஞ்சையின் வரலாற்றை தெளிவாகக் காட்டுகின்றன.ஆங்கிலேய அதிகாரிகளுடன், தஞ்சை பகுதியை ஆட்சி செய்த மன்னர்கள் மேற்கொண்ட ஒப்பந்தங்களின் முழு விபரங்களும் இடம் பெற்றுள்ளன. நெருக்கடி காலங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள், ரகசிய குறிப்புகள் உடைய ஆவணங்களும் தரப்பட்டுள்ளன. தஞ்சையின் இடைக்கால வரலாற்று நிகழ்வுகளை உரிய பின்னணியுடன் தெளிவாக எடுத்துக்காட்டும் ஆவண நுால்.– ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை