/ வரலாறு / மைசூர் சாம்ராஜ்ய மன்னர்கள் புழுதிபறக்கும் யுத்த களங்கள்
மைசூர் சாம்ராஜ்ய மன்னர்கள் புழுதிபறக்கும் யுத்த களங்கள்
மைசூர் அரச வம்சம் பங்கேற்ற போர்கள் பற்றி விளக்கும் நுால். கர்நாடகா கலாசாரத்தில் சிறந்து விளங்கியதும் எடுத்து கூறப்பட்டுள்ளது. மைசூர் அரசர்களை பற்றி விளக்கி பட்டியல் தரப்பட்டுள்ளது. வீரம், போர் திறன் விவரிக்கப்பட்டுள்ளது. ஹைதர் அலி, திப்பு சுல்தான் பங்களிப்பு, அரசியல் சூழல்களை சமாளித்து ஆங்கிலேயரை வீழ்த்தியதை குறிப்பிட்டுள்ளது. பின், ஆங்கிலேயர் கை ஓங்கிய விபரங்கள் உள்ளன. மைசூர் மன்னர்களின் வரலாற்றை அறிய உதவும் நுால்.– முகில்குமரன்