/ வாழ்க்கை வரலாறு / முதல் விடுதலை வீரர் பூலித்தேவர்

₹ 280

விடுதலை வீரன் பெயர் பூழித் தேவனா, பூலித்தேவனா, புலித்தேவனா என்ற ஆய்வுடன் விளக்கமாக உள்ள புத்தகம். தமிழகத்தில் மன்னர் ஆட்சியில் ஆங்கிலேயர் உள்புகுந்த சரித்திர நிகழ்வுகள் விரிவாக அலசப்பட்டு உள்ளன. கட்டபொம்மன் விடுதலைப் போரை, பாஞ்சாலங்குறிச்சியில் துவங்கும் முன்பே, பூலித்தேவர் போராட்டம் நடத்தியதை எடுத்துக்கூறுகிறது. உரிய சரித்திர சான்றுகளுடன் சொல்லப்பட்டுள்ளது. அந்த காலத்திலே ஒற்றறிதல், காட்டி கொடுத்தல், நிலத்தை சுருட்டல் போன்ற நிகழ்வுகள் நடந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது. தொன்று தொட்டு எல்லாம் நடந்து தான் இருக்கின்றன என்பதை புரிய வைக்கிறது. வரலாற்று ஆய்வு மாணவர்கள், ஆர்வலர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.– சீத்தலைச்சாத்தன்


சமீபத்திய செய்தி