/ ஆன்மிகம் / விளையாட்டு தெய்வீகமானது...

₹ 120

பாபாவின் தெய்வீக அற்புதங்கள் பற்றிய நுால். தடைபட்ட திருமணம் அம்மன் அருளால் நிறைவேறியதை அனுபவமாக விவரிக்கிறது. அம்மன், பாபா அற்புதங்களை எடுத்துரைக்கிறது. வீட்டில் பஜனை செய்வதும், அன்னதானம் செய்த அனுபவமும் ஆச்சர்யம் தருகின்றன. பாபா படத்தில் பணம் விழுந்ததை எடுத்துரைக்கிறது. ஸ்கூட்டரில் இருந்து விழுந்தோரை பாபா விபத்தின்றி மடியில் தாங்கியதை குறிப்பிடுகிறது. சந்திர கிரகண பூஜையில் 21 வகை பொருட்கள் பாபாவிடமிருந்து கிடைத்த அனுபவம் அசர வைக்கிறது. கோவில் அமைத்து நற்பணியை தொடர்வதையும் குறிப்பிடுகிறது. பாபாவின் வழிகாட்டல், உதவியை பெற்றவர்களின் அற்புத அனுபவங்கள் உடைய தொகுப்பு நுால். -– முனைவர் மா.கி.ரமணன்


முக்கிய வீடியோ