/ அரசியல் / தி ஐடியா கால்டு மலை (ஆங்கிலம்)

₹ 300

சமூக, அரசியல் பிரச்னைகளைத் தீர்க்க விரும்பும் ஒருவரின் வெளிப்பாடாக அமைந்துள்ள நுால். தமிழக ஹிந்துக்கள் தமக்கு இழைக்கப்படும் அநீதி, அவமரியாதையை போக்கிக் கொள்ள வலுவான மாற்றாக அண்ணாமலையை பா.ஜ., களம் இறக்கி உள்ளது. கட்சியின் மத்தியகுழு முழு ஆதரவும், சுதந்திரமும் கொடுத்துள்ளது. தமிழக அரசியலில் வெற்றிடத்தை நிரப்ப சரியான நேரத்தில் களம் இறக்கி உள்ளது. வாரிசு ஒன்றே அரசியலுக்கு தகுதியாக இருக்கும் நிலையில், தகுதியால் அரசியலில் நுழைந்திருக்கும் அண்ணாமலை சமூக நலனில் அக்கறையுடன் மறுமலர்ச்சிக்கு உந்து சக்தியாக விளங்குவதை விவரிக்கும் நுால்.– புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை