/ கவிதைகள் / திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கும் புதுமையான விளக்கங்கள்!

₹ 170

திருக்குறளுக்கு விளக்க உரையை கவிதை வடிவில் தந்துள்ள நுால். வாசிப்பதற்கு எளிதாகவும், இனிமையாகவும், கவிதை வரிகளிலேயே கருத்துரை இடம் பெற்றுள்ளது.‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்’ என்ற குறளுக்கு, ‘இம்மங்கையே சிறந்ததொரு குடும்பத்தின் தலைவி; மனதின் தெளிவான உறுதி கற்பேயாகும்’ என எளிமையாக தரப்பட்டுள்ளது. மூலத்தை ஒட்டி அனைத்து அதிகாரங்களுக்கும் பொருள் சொல்லியிருப்பது புதுமையாக உள்ளது. கவனத்துடன் வார்த்தைகள் கையாளப்பட்டுள்ளன. கவிதை வடிவில் குறட்பாக்களுக்கு பொழிப்புரை தரும் நுால்.– டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை