/ ஆன்மிகம் / திருவிளையாடல் புராணம்

₹ 260

மதுரை சோமசுந்தரப்பெருமான் செய்த, 64 திருவிளையாடல்களை சொல்லும் நுால். உரையுடன் தரப்பட்டுள்ளது. மதுரை, கூடல், திருஆலவாய் என்ற காண்டங்களில், 64 படலங்கள், 64 கதைகள் உள்ளன. துதிகளுடன், எல்லாம் வல்ல சித்தர் ஆதல், கல்யானைக்கு கரும்பு தரல், கிழவர் குழந்தை ஆதல், கால் மாறி ஆடல், வேடன் பழி போக்கல், குரு துரோகியை வெட்டிச் சாய்த்தல், பாம்பின் நஞ்சு போக்கல் உட்பட கதைகளை படித்தால் சிவபக்தி பெருகும். மதுரையில் சிவன் விளையாடல்களை மனத்திரையில் ஓடவிடும் நுால்.–- முனைவர் மா.கி.ரமணன்


புதிய வீடியோ