/ கட்டுரைகள் / மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
நல்ல குணத்தால் மட்டுமே வாழ்வு இனிக்கும் என எடுத்தியம்பும் நுால். ஆண், நிலையான வருமானம் தேட அறிவுரைக்கிறது. பெற்றோர் சம்மதத்தில் திருமணம் புரிந்து அன்பும், நம்பிக்கையுடன் வாழ்வதே இல்லறத்தை மேம்படுத்தும் என்கிறது. குடும்பத்தில் பொறுப்பை பகிர்வதே வாழ்க்கை என்கிறது. கோபம், துாக்கத்தை மகிழ்ச்சியின் எதிரியாக சித்தரிக்கிறது. மன்னிப்பின் மதிப்பை எடுத்துரைக்கிறது. பருவ வயதுள்ளோரை தெளிய வைக்கும் நுால். – டாக்டர் கார்முகிலோன்




