/ வாழ்க்கை வரலாறு / உலகப் போர்களும் ஐரோப்பிய வரலாறும்

₹ 330

உலகப் போர்களால் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விரிவாகக் கூறும் நுால். கதை போல் சம்பவங்களை விவரித்து, சுவாரசியமாக மனதில் பதிய வைக்கிறது.ஐரோப்பிய நாடுகளின் உண்மை நிலையை சித்தரிக்கிறது. அந்த நாடுகளுக்கு செல்ல விரும்புவோருக்கு நடைமுறைகளை தெளிவாக்குகிறது. போர்களால் ஏற்பட்ட பாதிப்புகளையும், மாற்றங்களையும் எடுத்துரைக்கிறது.ஐரோப்பிய நவீன வரலாற்றையும், தற்போதைய நிலையையும் எளிய நடையில் சொல்லும் நுால்.– ராம்


சமீபத்திய செய்தி