/ வாழ்க்கை வரலாறு / உலகத் தலைவர் அண்ணல் அம்பேத்கர்

₹ 140

அம்பேத்கரின் வாழ்க்கை குறிப்பு பற்றி சுருக்கமாக எழுதப்பட்ட நுால். மூன்று பகுதிகளாக, 22 சிறு தலைப்புகளின் கீழ் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பிறப்பு, இளமை கல்வி என, எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தலைப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. அம்பேத்கரின் வாழ்க்கை சுவடுகள் முழுமையாக, கால வாரியாக சிறு குறிப்புகள் போல், புரியும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய நுால்களும் அதில் அடங்கியுள்ளன. ஏழை குடும்பத்தில் பிறந்து, உலகளவில் உயர்ந்தவரின் காலச்சுவடு.– விஷ்வா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை