/ வரலாறு / உலகளாவிய அடிமை வணிகமும் காலனிய அடிச்சுவடுகளும்

₹ 280

தமிழகத்தில் ஐரோப்பிய நாட்டவர் நடத்திய அடிமை வணிகம் குறித்த செய்திகளை உரிய ஆதாரங்களுடன் காட்டும் நுால். உலகின் பல பகுதிகளில் கிடைத்த ஆவணங்களை சேகரித்து, ஆய்வு செய்து முறையாக தொகுக்கப்பட்டுள்ளது.பண்டைய காலத்தில் தமிழக கடற்கரையில் எந்த துறைமுகங்களில் இருந்தெல்லாம் மக்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர்; எங்கு அழைத்து செல்லப்பட்டனர் போன்ற விபரங்களை எடுத்துக் காட்டுகிறது. உலகில் எந்தெந்த நாட்டினர் அடிமை வியாபாரத்தில் அதிகம் ஆர்வம் காட்டினர்; கப்பலில் எப்படி அழைத்து சென்றனர் போன்ற விபரங்கள் திகிலுாட்டுகின்றன.மக்கள் அடிமைகளாக விற்கப்பட்டதை உறுதிப்படுத்தும் ஆய்வு நுால்.– மதி


முக்கிய வீடியோ