/ சமையல் / உணவோடு நலம் நாடு

₹ 200

சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மருத்துவ ரீதியில் எந்த வகையில் பயன் தருகின்றன என்பதை விளக்கும் நுால். ஓமம் துவங்கி, தட்டைப்பயறு வரை 20 பொருட்கள் பற்றி தருகிறது. ஒவ்வொன்றும் எந்த வகையில் பயன்படுகிறது என்பதை உரைக்கிறது. பொருளில் செய்யப்படும் உணவுகள் குறித்தும் தருகிறது.மருத்துவ ரீதியாக பொருட்களின் பயன்பாடு மட்டுமின்றி, பிற பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்துவது குறித்த குறிப்புகளும் தரப்பட்டுள்ளன. எளிய நடையில் புரியும் வகையில் தகவல்கள் தரப்பட்டுள்ளன. எந்த பொருளை எப்படி சாப்பிட வேண்டும் என அறிவுறுத்துகிறது. உணவை முறையாக சாப்பிடுவதே நோயின்றி வாழ வழி என வலியுறுத்தும் நுால்.– ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை