/ சமையல் / உணவுகளைப் பற்றிய ஆச்சரியமான விஷயங்கள்!
உணவுகளைப் பற்றிய ஆச்சரியமான விஷயங்கள்!
உணவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தகவல்களை உடைய நுால். உணவு சார்ந்த அனைத்து தகவல்களையும் கொண்டுள்ளது.உணவே உலகம் என துவங்கி, ஆச்சரியமான தகவல்களை தந்துள்ளது. சமையல் கலையின் வரலாறு பற்றியும் கூறப்பட்டுள்ளது. கூட்டாக உண்பதன் சிறப்பு பற்றிய தகவல்கள் கதை போல் சொல்லப்பட்டுள்ளன.உணவுப் பொருள் உற்பத்தி நடைமுறைகள், உணவை சமைக்கும் நடைமுறைகள், உண்ணும் நடைமுறை, உண்பதற்கான பாத்திரங்களின் வகைகள் படங்களுடன் தரப்பட்டுள்ளன. உண்ணும் நடைமுறையின் சிறப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நுால்.– ஒளி