/ கேள்வி - பதில் / உங்கள் இரத்தமே நீங்கள்

₹ 100

உடல் நீர்ம உறுப்பான ரத்தம் பற்றி தகவல் தரும் நுால். சிறு தலைப்புகளில் எளிய கேள்விகளுக்கு பதில் தரும் விதமாக அமைந்துள்ளது.உடல், உயிர் பற்றி எளிமையாக விளக்குகிறது. உடல் செயல்பாட்டில் ரத்தத்தின் பங்கு மற்றும் கூறுகள் பற்றி தெளிவாக்குகிறது. சத்து குறைந்தால் வரும் நோய்கள், உடல்நலத்தை மேம்படுத்தும் நடைமுறைகள் பற்றியும் விளக்கமாக குறிப்பிடுகிறது. சத்து உடல் முழுதும் எடுத்து செல்லப்படும் விதம், ரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவு முறை பற்றியும் விளக்குகிறது.– ஒளி


சமீபத்திய செய்தி