Advertisement

அந்துமணி பதில்கள் - பாகம் - 3


அந்துமணி பதில்கள் - பாகம் - 3

₹ 380

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்கள் தன்னம்பிக்கை வளர முக்கியத்துவம் கொடுத்துள்ள, பதில்களின் தொகுப்பு நுால். பெண்கள் பிறந்த வீட்டில், புகுந்த வீட்டில், வேலை செய்யும் இடத்தில், பயணத்தில், பொது இடத்தில் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகின்றனர் என்பதை தாயின் பரிவோடு, தந்தையின் கனிவோடு, சகோதரனின் பாசத்தோடு பாதுகாப்பது கேள்வி – பதில்களாக பதிவாகியுள்ளது.பதில்களில் வெளிப்படும் சமுதாய அக்கறை, தொலைநோக்கு பார்வை, நுண்ணிய அறிவு, எதையும் தைரியமாக விமர்சிக்கும் துணிச்சல் மற்றும் நேர்மையை உணரலாம்.அன்றைய காலகட்டத்திற்கு மட்டுமல்ல; இன்றைய காலத்திற்கும் பொருந்தும் வகையில் உள்ளது. காலப்பெட்டகம் மட்டுமல்ல; கருத்துப் பெட்டகமும் கூட!– எல்.முருகராஜ்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்