/ கதைகள் / உறவுகள்

₹ 150

இலங்கையில் உள்நாட்டு போர் வலியை கண்முன் நிறுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். சூழலை துணிச்சலாய் எதிர்கொள்ள, ‘கோழியின் கதை’ வழியேயும், பணி அசாதாரண நிகழ்வால் தவறான முடிவு எடுக்கும், ‘நிமிலன் கதை’ வழியே, பொறுமையின் முக்கியத்துவமும் விளக்கப்பட்டுள்ளன.முதுமையில் தனிமை மிகக் கொடுமை என்பதை, ‘செல்லப்பரின் கதை’ உருக்கமாய் உணர்த்துகிறது. இலங்கை தமிழ் வட்டார வழக்கில் எழுதப்பட்டுள்ளது. – பெருந்துறையான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை