/ கதைகள் / உயிரைக் காத்த நாகம்

₹ 160

ஒரு அமானுஷ்ய திரைப்படத்துக்கான கதையை நாவலாக்கியது போன்ற கதை. ஒருவனுக்கு நாக தோஷம். அவனைக் கொல்ல விதிக்கப்பட்ட நாகத்துக்கு பால் வார்க்கும் கோகிலாவின் காதலனே அவன். பாசம், காதல், மர்மம் என, மாறி மாறி விறுவிறுப்பாக பயணிக்கிறது நாவல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை