/ வாழ்க்கை வரலாறு / உளவியல் மேதை ஸிக்மண்ட் ப்ராய்டு
உளவியல் மேதை ஸிக்மண்ட் ப்ராய்டு
பக்கம்: 160 மருத்துவத் துறையில் ஒரு பகுதியாக, மனோதத்துவம் மாற, மூல காரணமாக இருந்தவர், ஸிக்மண்ட் ப்ராய்டு. அவரது வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்து கொள்ளவும், ஆய்வு முறைகளை புரிந்து கொள்ளவும் இந்த நூல் உதவும். ஆழ் மன ஆசைகளின், மறைமுக வெளிப்பாடுகளே கனவுகள் என்று, முதன் முதலில் சொன்ன மேதை இவர். "ஆண் - பெண் பாலுணர்ச்சிக்கு, மூன்று விளக்கங்கள் எனும் நூலை, ப்ராய்டு எழுதி வெளியிட்ட சமயம், பலர் திகைத்துப் போனார்கள். மன இயல்புகள் குறித்து, அவர் எழுப்பிய கேள்விகளும், அவரால் அதற்கு அளிக்கப்பட்ட பதில்களும், ஆரம்ப காலத்தில் பலரை, அவர் மீது வெறுப்புக் கொள்ள வைத்தது.ஆனால், காலப்போக்கில் இந்த மேதையின் மேன்மையை, உலகம் புரிந்து கொண்டு, அவரைக் கொண்டாடியது. இதையெல்லாம், அருமையாக விளக்கும் விஞ்ஞான இலக்கியம்!