/ கம்ப்யூட்டர் / வலை வாசல் வருக

₹ 150

கணினி இல்லாமல் எந்த செயல்பாடும் இல்லை. இதில், நாளுக்கு நாள் புதிய தொழில் நுட்பங்களும் உருவாகி வருகின்றன. தொழில் நுட்ப வளர்ச்சியின் போக்கை கணிக்கவியலாது. இந்த தொழில் நுட்ப செயல்பாடு, தமிழ் மொழியில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது.படங்களுடன் தொழில் நுட்பம் விளக்கப்பட்டுள்ளது. முழுமையான இணையம் தொடர்பான நுட்பத்தின் அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ள விரும்புவோருக்கு உதவும் நுால்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை