/ சமையல் / வளரும் குழந்தைகளுக்கான திட்டமிட்ட ஆரோக்கிய உணவு வகைகள்

₹ 130

குழந்தை வளர்ப்பில் உணவுகள் தயாரிப்பு குறித்து வழிகாட்டும் நுால். எளிய செய்முறைகளையும் தருகிறது.குழந்தையை பெற்று விட்டால் போதாது; ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும்; சத்துள்ள, ஊட்டமிகு உணவு வழங்க வேண்டும் என அறிவுரைக்கிறது. சரியான விகிதத்தில் சத்து கிடைக்க உரிய ஆலோசனைகள் தருகிறது. ஆரோக்கிய உணவை, குழந்தைகள் உண்ண வைப்பதற்கான வழிமுறைகளையும் காட்டுகிறது. கட்டாயப்படுத்தி வெறுப்பேற்றக் கூடாது என்பதை முன்வைத்து கருத்துரைக்கிறது. ஆரோக்கியமாக குழந்தை வளர்க்க எந்த வகை உணவை, எப்போது கொடுக்க வேண்டும் என வழி காட்டும் நுால்.– மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை