/ கட்டுரைகள் / வனநாயகம்
வனநாயகம்
காடுகளை அழிக்கத் துணிந்த மனிதன், இயற்கைக்கு எதிரான மாபெரும் கேட்டினால் தன்னையும் சீரழித்துக் கொண்டிருக்கிறான் என்பதை கவலையோடு சொல்கிறது. காடுகளின் வளங்களைப் புரிந்து, அவற்றின் அவசியத்தையும், காடுகளைப் பாதுகாக்க வேண்டிய தேவையையும் வலியுறுத்துகிறது இந்நூல்.