/ கட்டுரைகள் / வாசிப்பது எப்படி?

₹ 100

பதின் பருவத்தினருக்கான வாசிப்பு வழிகாட்டி என்ற சுருக்க முகமனுடன் வெளியாகியுள்ளது. புத்தக வாசிப்பு தொடர்பான கருத்துக்களை எளிமையாக சொல்லும் கட்டுரைகளின் தொகுப்பு நுால்.அறிவுக்கு எதிரான இருளுக்குள் இருக்கும் தமிழகம் பற்றி கேள்வி எழுப்புகிறது. பதில் தரும் வகையில் வாசிப்பின் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. வாசிக்க வேண்டிய, 50 புத்தகங்களும் இறுதியில் பட்டியலிடப்பட்டுள்ளன. காலத்தின் தேவையை பூர்த்தி செய்யும் நுால்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை