/ மாணவருக்காக / வெற்றிச் சிறகுகளை விரியுங்கள்
வெற்றிச் சிறகுகளை விரியுங்கள்
தலைமை தாங்க தயாராகுங்கள், சுறுசுறுப்பை சொந்தமாக்குங்கள், கவலை எனும் வலையில் சிக்காதீர், விமர்சனங்களை எதிர்கொள்ளுங்கள், படிப்பதை பரவசமாக்குங்கள், அச்சத்தை அகற்றுவது அவசியம், தகவல் தொடர்பில் தகுதி, சொற்பொழிவை சுவையாக்குங்கள், பேச்சாற்றாலை வளர்த்துக் கொள்ளுங்கள்.‘முயற்சியின் வித்துக்கள் முளைக்கத் துவங்கிவிட்டால், வெற்றியின் விளைச்சல் நிச்சயம் உண்டு’ என்ற சிந்தனை முத்துக்களை ஆழமாய் பதிவு செய்கிறது இந்நுால்.