/ கட்டுரைகள் / வெற்றியின் விலாசம்

₹ 375

பாசம், நட்பு, அவலம், வேகம், விவேகம், அவநம்பிக்கை, அரவணைப்பு பற்றிய சிந்தனை சிதறல் நுால். இயற்கை வளம், காற்று, சுற்றுச்சூழலை பாதுகாக்க உணர்த்துகிறது. எல்லா வினைக்கும் எதிர் வினை இருக்குமென்றால், அன்புக்கு இந்த விதி பொருந்துமா என கேட்கிறது. உழைப்பவருக்கு உடல் நலம் என்ற உயர்நிலையை உணர்த்துகிறது. தோல்வியை ஏற்றுக் கொள்பவன் மனிதன்; தோல்வியில் இருந்து பாடம் கற்பவன் மாமனிதன் என எதிர்நீச்சல் போட வைக்கிறது. தன்னம்பிக்கையை துாண்டும் நுால்.– டி.எஸ்.ராயன்


முக்கிய வீடியோ