/ வரலாறு / விடுதலைக்கு வித்திட்ட வேலுார் சிப்பாய் புரட்சி

₹ 320

வேலுார் சிப்பாய் கலகம் பற்றி விரிவாக விளக்கும் நுால். ஆற்காடு நவாப்புகள், பூலித்தேவனின் எழுச்சி, திப்பு சுல்தானும் தீரன் சின்னமலையும், திருவிதாங்கூர் படையெடுப்புகள், திப்புவின் வீர மரணம், திப்பு சுல்தான் இறுதிச் சடங்கு, வேலுார் கோட்டையில் சிப்பாய் புரட்சி செயல் திட்டம் போன்ற தலைப்புகளில் விரிவான தகவல்களை தருகிறது. பூலித்தேவனின் விடுதலைப் போராட்ட வரலாற்றை விளக்குகிறது. அது கதைப் பாடலாக பேசப்படும் தகவலை பதிவு செய்துள்ளது.விடுதலைக்கு பாடுபட்ட கட்டபொம்மன், மருது சகோதரர்களின் போராட்ட வரலாற்றையும் விவரிக்கிறது. வரலாற்று ஆய்வாளர்களுக்கு பயன்படும் நுால்.– புலவர் ரா.நாராயணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை