/ கட்டடம் / வில்லங்கம் இல்லாமல் சொத்து வாங்குவது எப்படி?

₹ 100

சொத்து வாங்கும் போது கவனிக்க வேண்டிய சட்ட நடைமுறைகள் குறித்து விளக்கும் நுால். சிறிய தலைப்புகளில் படிப்படியாக தகவல்களை தருகிறது.வில்லங்கமில்லாமல் சொத்து வாங்குவதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை முதலில் விளக்குகிறது. தொடர்ந்து சொத்து பதிவு பற்றிய சட்டம் சம்பந்தமான விபரங்களை முழுமையாக தருகிறது. இறுதியில், பத்திரம் எழுதுவதற்கான மாதிரி, உயில் பத்திரம் தயாரிப்பு போன்ற விபரங்கள் உள்ளன. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சொத்து வாங்கும் போது கவனிக்க வேண்டிய விதிகளை தரும் நுால்.– ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை