/ சிறுவர்கள் பகுதி / விந்தையான விடுகதைகள் 2050

₹ 225

விந்தையான புதிர்களைக் கொண்டு அமைந்துள்ள நுால். குழந்தைகளின் புத்திக்கூர்மை மற்றும் திறனாய்வுத் திறனை வளர்க்கும் சிறந்த கலை. இந்நுாலை முழுமையாகப் படிக்கும் குழந்தைகள் தானே புதிர்களை உருவாக்கும் வல்லமையை அடைவர். இந்நுால் சிறார், மாணவர், இளைஞர் என அனைவருக்கும் பயனுடையது.மறை பொருளினின்றும் விடுவிக்கப்பட வேண்டிய கதை, மறைபொருளை உள்ளடக்கிய புதிர்மை பண்புடைய அனைத்தையும் சுட்டுவதற்கு புதிர், விடுகதைகள், பிதிர் இவ்வகைச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. விடுகதை அறிவையும், சிந்தனைத் திறனையும் ஊக்கப்படுத்தும் வகையில் உள்ள நுால். – முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்


புதிய வீடியோ