/ கட்டுரைகள் / படைக்கும் கலையில் சிறக்கும் வழிகள்

₹ 165

பாட்டு, கதை, கட்டுரை வரைதல் மற்றும் மேடைப்பேச்சு கலைகளில் சிறப்பதற்கு வழிகாட்டும் நுால். படிப்படியாக முயற்சித்து முன்னேறும் நடைமுறையை விவரிக்கிறது.படைப்புத்திறன் எல்லாம் கொடுக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது. கலைகளின் சிறப்புகளை அறியும் ஆர்வத்தை ஊட்டுகிறது.சந்தம் உங்கள் சொந்தம், எது கைக்கு கிடைத்தாலும் எதுகை, எதை எழுதலாம் போன்ற கவரும் தலைப்புகளில் எளிய நடையில், நேரடியாக கதை சொல்வது போல் விவரிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையை துாண்டும் நுால்.– மலர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை