/ கட்டுரைகள் / யாதும் ஊரே யாவரும் கேளிர்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
இந்நூல் சிறப்பான, 10 கட்டுரைகளைக் கொண்டு மலர்ந்துள்ளது. ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்ற கருத்தானது, இளைஞர்களின் உள்ளமாகிய சிறையை உடைத்து நல்வழிப்படுத்துகிறது. சங்க இலக்கியங்கள் முதல், புதுக்கவிதை இலக்கியங்கள் வரையுள்ள கட்டுரைகள், புதுமையான நோக்கில் இடம்பெற்று சிறப்பு சேர்க்கின்றன.