/ சுய முன்னேற்றம் / யுத்தம் ( பாகம் 4)

₹ 195

குறைந்த மூலதனத்தில் துவங்கப்பட்ட, நக்கீரன் இதழ், வளரும் போது சந்தித்த சவால்களை இந்த கனமான நூலில் ,வார்த்தைக் குமுறல்களோடு ஆசிரியர் எழுதியிருப்பதை வாசகர்கள் காணலாம். இந்த நூல் எப்படி என்று கேட்டால், உச்சநீதிமன்ற நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர், "சத்திய சோதனை என்று வர்ணிக்கிறார். மேலும், "தனது உயிரைப் பணயம் வைத்து பல தீரச் செயல்கள் செய்தது மட்டுமின்றி தனது அனுபவங்களையும், சத்திய சோதனைகளையும் புத்தகமாக கொண்டு வந்துள்ள நக்கீரன் கோபால் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்கள் என்ற அவரது வாசகங்கள் இந்த நூற்களைப் பற்றி கட்டியம் கூறுவதாகும். உணர்ச்சிப்பிரவாக வார்த்தைகளையும், தகவல்களையும் கொண்ட நூல்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை