Advertisement

மருத்துவ பதில்கள்


மருத்துவ பதில்கள்

₹ 130

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமரன் பதிப்பகம், 3, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை - 17. ( பக்கம்: 280) உலகின் சிறந்த தொழில்களுள் ஒன்று மருத்துவம். அதை ஒரு தவம் போல் படித்துத் தெளிந்து, மற்றவர்களின் ஆரோக்கியத்திற்கென அதைப் பயன்படுத்தும் போது ஏற்படும் இன்பமே தனி. அத்தகைய சீரி ய தொழிலில் செலவில்லாமல் சந்தேகம் போக்குவது என்பது மகத்தான பணி. இந்த மகத்தான பணியை சிரமேற்கொண்டு செய்திருக்கிறார் ஆசிரியர்.கழுத்து வலியா? எடு அந்த கிரீமை! தேய் நன்றாய் கழுத்தில்... என்று நமக்குத் தோன்றிய வகையில் மருத்துவம் பார்த்துக் கொள்கிறோம். இது எவ்வளவு தவறு என்று இந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்த்தால் புரி யும். குழந்தை பெற இயலாமை முதல், மகப்பேற்றின் போது பின்பற்றப்பட வேண்டிய மருத்துவக் குறிப்புகள் வரை அனைத்தும் உள்ளன.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்