Advertisement

வான சாஸ்திரம்


வான சாஸ்திரம்

₹ 65

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 192). இளைய தலைமுறையின் அறிவியல் அறிவுக்கு விருந்தளிக்கும் வகையில் வானியல் நுட்பங்கள் - எளிமையாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. வளரும் தலைமுறை நாளைய உலகை வழி நடத்திச் செல்ல - விண்வெளி சார்ந்த நுட்பங்களை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.பிரபஞ்ச ஒழுங்கு எப்படி அமைந்துள்ளது? கிரகங்கள் ஏன் மோதிக் கொள்வதில்லை? அடிக்கடி தாக்கும் விண் கற்களால் பூமிக்கு அபாயம் உண்டா? - இதுபோன்ற சந்தேகங்களை நீக்கும் வானியல் களஞ்சியம்!

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்