Advertisement

சதுரங்கம்


சதுரங்கம்

₹ 730

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மர்மங்களை விலக்கும் விறுவிறுப்பான நாவல் நுால். திரையுலகின் உச்சத்தில் இருந்த கதாநாயகி, மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறாள். இதை அறிந்த அவள் காதலன் தலைமறைவாகிறான். ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த நடிகை என்பதால், போலீசாரும், அரசியல்வாதிகளும் தற்கொலை என வழக்கை முடிக்கப் பார்க்கின்றனர். ஒரு நிருபருக்கு சந்தேகம் வருகிறது. மறைந்த அரசியல் தலைவரின் பேரன் அந்த நிருபர். அதை துப்பறியும் வேலையோடு, குடும்பத்தில் மறைந்திருக்கும் ரகசியங்களையும் அறிய முயல்கிறான். முடிவில் அவனும் அரசியலுக்கு இழுக்கப்படுகிறான். எதிர்பாராத விதமாக பெரும் புள்ளியை குற்றம் சாட்டிய கடிதமும், வீடியோவும் வைரல் ஆகின்றன. அரசியலை தந்திரமாக பயன்படுத்துவதை எடுத்துரைக்கும் விறுவிறுப்பான நாவல். – விஜய்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்