Advertisement

சுகர் நீக்கும் சுகமான யோகா – முத்ரா


சுகர் நீக்கும் சுகமான யோகா – முத்ரா

₹ 300

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீரிழிவு நோயிலிருந்து விடுதலை பெற சித்தர்கள் கூறும் வழிமுறைகளை விளக்கும் நுால். நோய் தோன்றும் காரணங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.நீரிழிவு நோய் தாக்கத்தை கண்டறிவது பற்றி விளக்கி சொல்கிறது. அதை தீர்க்கும் யோக சிகிச்சை முறையை எப்படி கையாள வேண்டும் என வழிகாட்டுகிறது. யோகாசனம் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விதிகளை தெளிவாக குறிப்பிடுகிறது. நீரிழிவு நீங்குவதற்கு எளிமையான சித்த மருத்துவக் குறிப்புகள் உள்ளன. நலம் தரும் நாற்காலி யோகா வியப்பை தருகிறது. யோகாவையும், உணவு முறையையும் கருத்தில் கொண்டால் வாழ்வு சிறப்பாக அமையும் என்கிறது. ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டும் நுால்.– டாக்டர் கார்முகிலோன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்