Advertisement

இந்திய சாதனையாளர்கள்: நீளம், உயரம் தாண்டுதல்


இந்திய சாதனையாளர்கள்: நீளம், உயரம் தாண்டுதல்

₹ 165

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீளம், உயரம் தாண்டுதல் விளையாட்டுகள் பற்றியும், அதில் சாதித்துள்ள வீரர்களின் செயல் ஊக்க தகவல்களை உடைய நுால். போல்வால்ட், தடை தாண்டுதல், ஜிம்னாஸ்டிக் ஹெப்டத்லான் பயிற்சி பற்றிய விபரங்களும் உள்ளன.தடைகள் நிறைந்தது வெற்றிப்பாதை. அவற்றை கடந்து விட்டால், வெற்றியை யாரும் தடுக்க முடியாது என்ற அனுபவங்களை உடையது. விளையாட்டுகளில் சாதிக்கும் முன் வீரர்கள் எடுத்த முயற்சிகள், பயிற்சிகள், களத்தில் பட்ட வேதனைகளை எல்லாம் அனுபவங்களின் வழியாக விளக்குகிறது. இந்திய வீரர்கள் சந்திக்கும் இடர்கள், நிகழ்த்திய சாதனைகள், கடந்து வந்த பாதைகளை தெரிந்த கொள்ள உதவும். வீரர்களின் வாழ்க்கை குறிப்புகளும் தரப்பட்டுள்ளன. உத்வேகத்துடன் சாதிக்கும் மனநிலையை உருவாக்கும் நுால்.– ராம்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்