எதையும் பகுப்பாய்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என உணர்த்தும் நுால். வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை முன் வைத்து, தெள்ளிய சிந்தனையால் பரிசோதனை செய்தால், அறிவுப்பூர்வமான தீர்வு கிடைக்கும் என்பதை மிக எளிமையாக வலியுறுத்துகிறது. அலைப் பாயும் மனதை ஒருங்கிணைத்து, முறைப்படுத்திய ஆய்வுக் கூடமாக மாற்றி பயன்படுத்திய விஞ்ஞானிகள் குறித்த விபரங்களை தருகிறது. அரிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்திய அறிவியல் அறிஞர்கள், மன ஓட்டத்தை நுட்பமாக கற்பனை செய்து, அதற்கு வடிவம் கொடுத்து, நடைமுறைக்கு கொண்டு வந்தது பற்றி விபரமாக எடுத்துக் கூறுகிறது. மன ஓட்டம் மற்றும் உளவியல் குறித்து அலசுகிறது. அறிவியலை புரிந்து கொள்ள விரும்புவோருக்கு உதவும் நுால்.– -மதி
மனசே ரிசர்ச் ப்ளீஸ்!
-
ஆசிரியர்-கே.எஸ்.இளமதி. வெளியீடு : நர்மதா பதிப்பகம், சென்னை-17.பக்கங்கள்: 112.
-
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017. ரூ.40
-
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017. ரூ.120
-
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017. ரூ.50
-
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017. ரூ.120
-
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017.ரூ.60
-
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017.ரூ.60
-
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017.ரூ.50
-
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017.ரூ.80
-
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017.ரூ.80
-
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017.ரூ.75
-
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017.ரூ.45
-
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017.ரூ.40
-
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017.ரூ.50
-
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017.ரூ.35
-
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017.ரூ.45
-
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017. ரூ.80சந்தோஷமாக வாழ்ந்திட ஒரு மனப்பயிற்சி பூல்.. !
-
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017. ரூ.35
-
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017. ரூ.60
-
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017.ரூ.35
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்