Advertisement

நம்ம ஊரு மூலிகைகள்


நம்ம ஊரு மூலிகைகள்

₹ 320

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனிதர்களுக்கு வரும் நோய்களை குணப்படுத்த, சுற்றி உள்ள செடிகள், மரங்கள், புல்கள் கீரையாகவோ, மூலிகைகளாகவோ உள்ளது என விளக்கும் நுால். குறிப்பிட்ட பகுதியில் எத்தகைய நோய் வரப்போகிறது என விளையும் மூலிகைகளைக் கொண்டே உணர்ந்து விடுவர். நம்மைச் சுற்றி அத்தனை தாவரங்களும் மருத்துவ குணம் கொண்டதாக மனித இனத்தின் நோய்களை குணமாக்கும் வல்லமை கொண்டதாக அமைந்திருக்கின்றன. இது போன்ற விபரங்களை விலாவாரியாக விவரிக்கிறது. இதில் குறிப்பிட்டுள்ள சில மூலிகைகளின் பயன்பாடுகளையும் தெரிந்து கொண்டால் எந்த அளவு பயனுள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். எளிதில் கிடைக்கும் கீரை வகைகளே சிறந்த மூலிகைகள் என விளக்கும் நுால்.–- இளங்கோவன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்