Advertisement

நோய்கள் தீர்க்கும் யோகாசனங்கள்


நோய்கள் தீர்க்கும் யோகாசனங்கள்

₹ 90

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடல் நலத்தை பேணுவதற்கான யோக பயிற்சி நடைமுறைகளை கற்றுத்தரும் நுால். உடல் உறுப்புகளை ஆற்றலுடன் செயல்பட வைக்கும் வழிமுறைகளை தருகிறது. உடல், மனத்துாய்மை பற்றி விளக்கி புரியவைக்கிறது.யோகாசனம் செய்வதால் ஏற்படும் நன்மை என்பது துவங்கி, நாடி சுத்தி மற்றும் பிராணாயாமப் பயிற்சிகள் வரை விளக்குகிறது. உடலை கட்டுக்குள் வைக்கும், 64 ஆசனங்களை வண்ணப் படங்களுடன் தருகிறது. சிறுவர் – சிறுமியர் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.உண்மையான ஆரோக்கியம் என்ன என்பதை கற்றுத் தருகிறது. சுலபமாக பயிற்சி பெற தக்கதாக குறிப்புகள் தரப்பட்டுள்ளன. எளிய குறுந்தலைப்புகளில் கருத்துக்களுக்கு விளக்கம் தரும் நுால்.– ராம்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்