Advertisement

பதஞ்சலி யோக சூத்திரம்


பதஞ்சலி யோக சூத்திரம்

₹ 230

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதம் கடந்த அறிவியலாக மலர்ந்து ஒளி வீசும் யோக ஆற்றலை ஒருமுகப்படுத்தும் வழிமுறைகளை கற்பித்த பதஞ்சலி முனிவரின் சூத்திரங்களை தமிழில் விளக்கும் நுால். தியானத்தின் வழியாக அடையும் சமாதி நிலையை அற்புதமாக விளக்குகிறது.சாதன பாதம் கிரியைகள், ஒழுக்க விதிகளை சொல்கிறது. விபூதி பாதம் யோக நெறியில் கிடைக்கும் அற்புதங்களையும், பயன்களையும் சொல்கிறது. கைவல்ய பாதம் ஆன்ம விடுதலையை விளக்குகிறது. ஆன்மிக வாழ்வுக்கு மட்டும் இல்லாமல், அன்றாட உலக வாழ்வுக்கும் இனிய வழிகாட்டுகிறது.சஞ்சலம், மந்தம், குழப்பம் தாண்டி மனம் ஒருமுகப்பட்டு பக்குவம் பெறும் என்கிறது. பிரத்யட்சம், அனுமானம், பிரமாணம் வழி பெற்ற உண்மையை யோகியர் உபதேசிக்கிறது. ஞான புதையல் நுால்.– முனைவர் மா.கி.ரமணன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்